BBC

விஜய் சேதுபதியின் மகள் குறித்து ஆபாச கருத்து; வலுக்கும் கண்டனம் – BBC News தமிழ்

“பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவதுதான், கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம். இதை செய்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

Source

আইয়ুব বাচ্চুর মৃত্যুর দু'বছর পর এলআরবি এখন কোন পথে? – BBC News বাংলা

আইয়ুব বাচ্চুর হাত ধরে ১৯৯১ সালের ৫ এপ্রিল প্রতিষ্ঠিত হয় ব্যান্ড ‘এলআরবি’। কিন্তু ২০১৮ সালে তার মৃত্যুর পর দলটির নেতৃত্বে শূন্যতা সৃষ্টি হওয়ায় এর ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

Source

"முத்தையா முரளிதரன் என்றுமே தமிழர்" – கொண்டாடும் இலங்கை உறவினர்கள், டிரெண்டிங்கில் #ShameOnVijaySethupathi – BBC News தமிழ்

தம்மை சுற்றியிருக்கும் பலரும் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், முத்தையா முரளிதரன் பெரும்பாலும் சிங்கள மொழியிலேயே பேசுவார் என்ற போதிலும், அவர் என்றுமே தமிழ் மொழியை மறக்கவில்லை என அவரது உறவினர் சுட்டிக்காட்டினார்.

Source

'இரண்டாம் குத்து' பட சர்ச்சை: இயக்குநர் சந்தோஷ் – பாரதிராஜா மோதல் – BBC News தமிழ்

தார்மீகப் பொறுப்புகளோடு சமூக பாதிப்புகள் நேராது கண்ணியத்தோடு பேணிக்காத்த சினிமாவை இன்று வியாபாரம் என்ற போர்வையில் கண்ணியமற்று சீரழிக்கிறோமோ என்ற கவலை மேலிட ஒரு வலியோடு பார்க்கிறேன்.

Source

பிக் பாஸ் சீசன் 4: சுரேஷ் சக்ரவர்த்தி-அனிதா சம்பத் இடையே முதல் சண்டை – BBC News தமிழ்

செய்தியாளர்கள் சிலர் வணக்கம் சொல்லும் போது எச்சில் தெறிக்கும் என சுரேஷ் கூற, அதனால் கோபமடைந்த அனிதா நீங்கள் அவ்வாறு கூறியது என்னை காயப்படுத்தியது என்றார்.

Source

பாலாவின் 'வர்மா': இந்தியாவில் பார்க்க முடியாது; தமிழ் ராக்கர்ஸில் தேடும் ரசிகர்கள் – BBC News தமிழ்

புதன்கிழமை காலை, கூகுளில் இந்திய அளவில் தேடப்பட்டவற்றில் ‘வர்மா’, ‘தமிழ் ராக்கர்ஸ்’ ஆகியவையும் அடக்கம்.

Source

error:
Scroll to Top